வாட்ஸ்அப் வெப் : விடியோ, ஆடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம்...
அட்மின் மீடியா
0
வாட்ஸ்அப் வெப் மூலம் கணினியில் பயன்படுத்தும் பயனாளர்கள், இனி அதிலேயே விடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி கூடிய விரைவில் ஏற்படுத்தப்பட உள்ளது.
தற்போது பீட்டா முறையில் சோதனையில் உள்ளது. கூடிய விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகின்றது
Tags: தொழில்நுட்பம்