ஆம்னி பேருந்து கட்டண புகார்களை எப்படி தெரிவிப்பது? இலவச தொலைபேசி எண் என்ன?
அட்மின் மீடியா
0
ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்கள் 18004256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்
Tags: முக்கிய செய்தி