Breaking News

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளில் தளர்வு

அட்மின் மீடியா
0

கொரானா  ஊரடங்கால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை இழப்புகளை சரிசெய்யும் விதமாக 56 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு தளர்த்தியுள்ளது. 




தற்போது தாய்லாந்து  அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. 

மேலும் 30 நாள்களுக்கு வழங்கப்பட்ட விசா 90 நாள்களாக நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் சுற்றுலாப் பயணிகள் 2 வார காலத்திற்கு தனிமைப்படும் நடைமுறை மட்டும் தொடரும் எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

source:

https://www.indiatoday.in/lifestyle/travel/story/travel-to-thailand-on-indian-passport-with-a-special-tourist-visa-but-check-the-rules-1749792-2020-12-15

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback