#BREAKING: சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..
அட்மின் மீடியா
0
இந்த மாத தொடக்கத்தில் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தற்போது மீண்டும் ரூ.50 அதிகரித்திருப்பது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த நிலையில், சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.710க்கு விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த 3ம் தேதி சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.660க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
Tags: தமிழக செய்திகள்