வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு
சென்னை உயர்நீதி மன்றம் வேலைவாய்ப்பு இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் 1 வருட கால அளவில் ஒப்பந்தம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள உயர்நீதி மன்றத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணியிடம்
சென்னை,
கல்வி தகுதி:
Research Fellow பணிக்கு Post Graduate in Law படித்த விண்ணப்பதாரர்கள்
Research Assistant பணிக்கு Graduate in Law படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
விண்ணப்பதாரரின் வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப முறை:
ஆப் லைன்
தபால் முகவரி
The Registrar (Recruitment),
High Court, Madras – 600 104
அதிகாரபூர்வ அறிவிப்புக்கு:
https://www.mhc.tn.gov.in/recruitment/login
விண்ணப்பிக்க கடைசி தேதி
22.01.2021
விண்ணப்பம் டவுன்லோடு செய்ய
https://www.mhc.tn.gov.in/recruitment/docs/appln_152_2020.pdf
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு