Breaking News

புதுச்சேரியில் B.E படித்தவர்கலுக்கு ஜூனியர் இன்ஜினியர் பணி: உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

புதுச்சேரி மாவட்ட மின்சாரத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணி




கல்வி தகுதி:-


electrical engineering  ,electrical and electronics engineering பிரிவில் Diploma/ அல்லது B.E தேர்சி பெற்றிருக்கவேண்டும்

மேலும்  மூன்று வருடம் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:-


விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:

https://recruitment.py.gov.in/


விண்ணப்பிக்க கடைசி தேதி:


04.01.2021


மேலும் விவரங்களுக்கு:

https://recruitment.py.gov.in/recruitment/JE2020/notification


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback