Breaking News

B.E B.Tech MCA படித்தவர்கள் சென்னையில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0
B.E  B.Tech  MCA படித்தவர்கள் சென்னையில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் 
 


 
பணி : 
 
System and Software Supports

கல்வித் தகுதி : 

B.E

B.Tech

MCA உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

 

வயது வரம்பு : 

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

 

விண்ணப்பிக்க:

 https://www.cdac.in/index.aspx?id=job_application_project_associate27112020 

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 

 

HRD Human Resource Department Centre for Development of Advanced Computing Tidel Park, 

8th Floor, 

D- Block (South) No.4 Rajiv Gandhi Salai, 

Taramani, 

Chennai - 600113 

  

விண்ணப்பிக்க கடைசி நாள்:


11.12.2020 

 

மேலும் விவரங்களுக்கு:


https://www.cdac.in/index.aspx?id=job_recruitfinal27112020

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback