8 ம் வகுப்பு படித்தவர்கள் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
பணி
கிராம உதவியாளர்
வயது வரம்பு
21 வயது முதல் 35 வயது வரை
கல்வித்தகுதி
5ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு படித்தவர்கள்
பணியிடம்:
திண்டுக்கல்
விண்ணப்பிக்க
https://dindigul.nic.in/village-assistant-job-vedasandur/
விண்ணப்பிக்க கடைசி நாள்:
15 டிசம்பர் 2020
மேலும் விவரங்களுக்கு:
Tags: வேலைவாய்ப்பு