Breaking News

8,10,12, ITI , டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்





பணியிடம் : 

திருப்பூர் மாவட்டம் 


கல்வித் தகுதி :

 8ம் வகுப்பு, 10 ம் வகுப்பு 12-ம் வகுப்பு, மற்றும் ITI , டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 


வயது வரம்பு : 

30 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள்


விண்ணப்பிக்கும் முறை : 

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 06.01.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The General Manager, 

Tiruppur District Cooperative Milk Producers Union Ltd, 

Veerapandy pirivu, 

Palladam Road, 

Tiruppur - 641605. 




விண்ணப்பிக்க கடைசி தேதி : 

06.01.2021 

மேலும் விபரங்களுக்கு:


 https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Tech+%26+Drivers+-+TPR+Application+Form-19.12.2020+%281%29.pdf/9eff4584-27b1-6384-5aff-b97c64c8c4c0&noticeURL=/documents/20142/0/Tech+%26+Drivers+-+TPR+Application+Form-19.12.2020+%282%29.pdf/52b6b350-d45e-af8b-6894-2efd1f94e203&noticeName=

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback