Breaking News

ஜூம் கணக்குகளுக்கான 40 நிமிட வரம்பை நீக்குகிறோம் : ஜூம் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஆன்லைனில் வகுப்பு எடுக்கக்கூடிய நண்பர்களுக்காக ஒரு நற்செய்தி. இனி ஆன்லைன் நிகழ்ச்சிகளை 40 நிமிட நேர எல்லைக்குள் நிறுத்தாமல் நீண்டநேரம் நடத்தலாம். என அறிவித்துள்லது





தேதிகள் மற்றும் நேரங்கள் இங்கே

டிசம்பர் 17, காலை 6 மணி  டிசம்பர் 19 வரை

டிசம்பர் 23, காலை 6 மணி முதல் ET சனிக்கிழமை, டிசம்பர் 26 வரை 

டிசம்பர் 30, புதன்கிழமை காலை 10 மணி முதல், ஜனவரி 2 சனிக்கிழமை காலை 6 மணி வரை

source:

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback