பொங்கல் பரிசுடன் ரூ. 2500 இன்று முதல் வீடு தேடி வரும் டோக்கன் !!ரேஷன்கார்டில் இடம் பெற்றுள்ளவர்களில்.... யார் வந்தாலும் பொங்கல் பரிசு
அட்மின் மீடியா
0
ரூ. 2500 பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட உள்ளது. வரும் 30ஆம் தேதிவரை வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் சென்று ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்