Breaking News

பாட்டிலில் அடைத்து 2500 ரூபாய்க்கு காற்று விற்பனை! பிரிட்டனில் அறிமுகம்

அட்மின் மீடியா
0

வெளிநாட்டில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களுக்காக பிரிட்டனின் நான்கு பகுதிகளின் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்து வருகிறது தனியார் நிறுவனமான MY BAGGAGE. 

 


இதன் மூலம் வெளிநாடு வாழ் பிரிட்டன் மக்கள் தங்களுக்கு தேவையுள்ள நேரங்களில் தாய்நாட்டின் காற்றை கொஞ்சம் சுவாசித்துக் கொள்ளலாம் என்கிறது அந்நிறுவனம். 

இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் இருந்து காற்றை புட்டியில் அடைத்து சப்ளை செய்கிறத; 500 Ml கொண்ட பாட்டில் விலை 2500 விலை ஆகும்

source:

https://www.dailymail.co.uk/travel/travel_news/article-9075589/Bottles-fresh-air-England-Ireland-Scotland-Wales-sale-Baggage.html

 

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback