2020 ஆம் ஆண்டில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட விஷயம் என்ன தெரியுமா.???
அட்மின் மீடியா
0
தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக பலர் வீட்டிலையே முடங்கிய சூழ்நிலையில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து கேள்விகளுக்கும் மொபைல் போனிலேயே விடைகள் உள்ளது.
கூகுளில் அதிகமாக தேடப்பட்ட விஷயத்தை கூகிள் நிறுவனம் வெளியிட்டது. அது கொரோனா தான் மேலும் கூகிளின் பட்டியலில் அதிகமாகக் காணப்பட்ட சில தேடல்களில் 'நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது?' மற்றும் 'எனக்கு அருகிலுள்ள கோவிட் சோதனை மையம்' ஆகியவை அடங்கும்.
கூகுளின் அதிகாரபூர்வ செய்தி:
Tags: தமிழக செய்திகள்