Breaking News

ஜனவரி 1 முதல் FASTag கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அனைத்து வாகனங்களுக்கும் 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

 


நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் 2021 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று தெரிவித்துள்ளார். நேரம் மற்றும் எரிபொருள் சேமிப்புக்கு உதவுவதன் மூலமும் சாலைப் பணியாளர்களுக்கு ஃபாஸ்டேக் பலனளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க: பாஸ்ட்டேக் எடுப்பது எப்படி?

 https://www.adminmedia.in/2019/12/blog-post_14.html

 

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback