Breaking News

FACT CHECK: ஏழைகளுக்கு உதவி செய்யும் அம்மா, மகள் என வைரலாகும் புகைபடம் ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கஷ்டப்படும் ஏழைக் குழந்தைகளுக்கு தன் சம்பளத்தில் பாதியை கொடுத்து உதவி செய்யும் அம்மா மகள் இவர்களை வாழத்தலாமே. என்று  ஒரு புகைபடத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடத்தில் உள்ளவர்கள் போலிஸ் கிடையாது

ஏன் இன்னும் சொல்லபோனால் அவர்கள் உண்மையான அம்மா மகள் அல்ல  இல்லை

உணமையில்  அந்த போலீஸ் உடையில் இருப்பவர்கள் நடிகைகள், ஆவார்கள் Sarvopari Palakkaran  எனும் மலையாள படத்தில் நடித்தவர் ஆவார் அவரது  பெயர் காயத்திரி அருண்.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback