Breaking News

FACT CHECK:பிரான்ஸ் போலிசார் முஸ்லீம் பெண்ணை கைது செய்தார்கள் என பரவும் வீடியோவின் உண்மையா?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பிரான்ஸ் போலிசார் முஸ்லீம் பெண்ணை கைது செய்தார்கள் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


அந்த சம்பவம் த்ற்போது நடந்தது இல்லை

அந்த சம்பவ பிரான்ஸில் நடந்ததும் இல்லை 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 2017 ம் ஆண்டு கனடாவில் நடந்தது ஆகும்

அந்த வீடியோவில் உள்ள பெண்ணின் பெயர் Dalia Kafi ஆவார்டிசம்பர் 2017 இல், நீதிமன்றம் விதித்த ஊரடங்கு உத்தரவை மீறியதற்காகவும், நீதிக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் டன் டாலியா காபியை கைது செய்யப்பட்டார் 

ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback