Breaking News

அமீரகத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு அனுமதி..!!

அட்மின் மீடியா
0

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பாதிப்பையொட்டி மூடப்பட்டிருந்த மசூதிகள் கடந்த ஜூலை மாதம் முதல் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும் இதுவரையிலும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 




இந்நிலையில், வரும் டிசம்பர் 4 வெள்ளிக்கிழமை முதல் மசூதிகளில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை நடத்தலாம் என்று தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை ஆணையம் (NCEMA) அறிவித்துள்ளது.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback