Breaking News

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (ஆவின்) நிறுவனம் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு 




பணிகள்

 Manager(Accounts), 

Manager (Engg..), 

Deputy Manager(Dairying), 

Deputy Manager(System), 

Deputy Manager(Civil), 

Extension Officer Grade – II 


பணியிடம் 

சென்னை, 

காஞ்சிபுரம், 

திருவள்ளூர்



கல்வி தகுதி:-

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக கல்வி தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை முழுமையாக தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேலும் வ்வரங்களுக்கு கிளிக் செய்து  பார்க்கவும்.


வயது வரம்பு:-

 30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க:


விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ் உள்ள தபால் முகவரிக்கு அனுப்ப வேண்டும்


அஞ்சல் முகவரி:

The General Manager, 

K.T.D.C.M.P.Union Ltd., 

55, Guruvappa Street, 

Ayanavaram, 

Chennai – 600 023


விண்ணப்பிக்க கடைசி தேதி 

27.11.2020


மேலும் விவரங்களுக்கு:

https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/KT+Union+Application+%26+Details+Recruitment+2020+%281%29.pdf/3e240fee-a568-2652-5d19-439a5e5ed261&noticeURL=&noticeName=

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback