Breaking News

எந்த வங்கியில் கணக்கிருந்தாலும் ஒரு மிஸ்டுகாலில் பேலன்ஸ் அறியலாம்!

அட்மின் மீடியா
0
எந்த வங்கியில் கணக்கிருந்தாலும் ஒரு மிஸ்டுகாலில் பேலன்ஸ் அறியலாம்!




உங்கள் வங்கிக் கணக்கிற்கான மொபைல் எண்ணை நீங்கள் பதிவுசெய்தால், ஒரே மிஸ்ட் கால் மூலம் கணக்கில் உள்ள பண இருப்பை உடனடியாக அறிந்து கொள்ளலாம். 


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

SBI வாடிக்கையாளர்கள் 09223766666 என்ற தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும் 
 
 
கரூர் வைஸ்யா வங்கி

கரூர் வைஸ்யா வங்கி வாடிக்கையாளர்கள் 09266292666 என்ற தொலைபேசி எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
 

ஐசிஐசிஐ வங்கி 

ஐ.சி.ஐ.சி.ஐ வாடிக்கையாளர்கள் 02230256767 - 9594612612 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

 
யூனியன் பாங்க் ஆப் இந்தியா 
 

Union Bank வாடிக்கையாளர்கள் உங்கள் கணக்கில் உள்ள பண இருப்பை அறிய 09223008586 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

 
எச்.டி.எஃப்.சி வங்கி 

HDFC வாடிக்கையாளர்கள்  18002703333 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
 
சிட்டி யூனியன் வங்கி 

சிட்டியூனியன் வாடிக்கையாளர்கள்  9278177444 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
 
தமிழ்நாடு மெர்கடைல் வங்கி
 
தமிழ்நாடு மெர்கடைல் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் 09211937373 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

 
பாங்க் ஆஃப் பரோடா

Bank of Baroda வாடிக்கையாளர்கள் 8468 00 1111 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்.
 
 
கார்ப்பரேஷன் வங்கி 

Corpration bank வாடிக்கையாளர்கள் 09268892688 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

 
விஜயா வங்கி 

விஜயா வங்கி வாடிக்கையாளர்கள்  1800 103 5525 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

 
கனரா வங்கி 

கனரா வங்கி  வாடிக்கையாளர்கள் 09015483483 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்


யுகோ வங்கி

வங்கி வாடிக்கையாளர்கள்  092787 92787 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
ஆந்திர வங்கி 

வாடிக்கையாளர்கள் 09223011300 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
பஞ்சாப் நேஷனல் வங்கி 

வாடிக்கையாளர்கள் 1800 180 2222/1800 103 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

ஐடிபிஐ வங்கி

வாடிக்கையாளர்கள் 09212993399 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்


தேனா வங்கி 

நீங்கள் 09289356677 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்



பாங்க் ஆப் இந்தியா 

வாடிக்கையாளர்கள் 09015135135/09266135135 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்



இந்தியன் வங்கி 

வாடிக்கையாளர்கள் 092895-92895 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்

மத்திய வங்கி

வாடிக்கையாளர்கள்09555144441 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுக்கவேண்டும்
 
சிண்டிகேட் வங்கி 

08067006979 எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்து பண இருப்பைக் கண்டறியலாம்.


யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா 

வாடிக்கையாளர்கள் 09015431345 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்
 


Source: https://nvshq.org/article/all-banks-balance-missed-call-number/

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback