Breaking News

ஆவின் நிறுவனத்தில் லேப் டெக்னிசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ஆவின் தூத்துக்குடியில் காலியாக உள்ள லேப் டெக்னிசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
 

 

பணி : 

லேப் டெக்னிசியன்


பணியிடம் : 

 

தூத்துக்குடி மாவட்டம்


கல்வித் தகுதி : 

 10 ம் வகுப்பு மற்றும் லேப் டெக்னிசியன் தேர்ச்சி பெற்றவர்கள்  விண்ணப்பிக்கலாம்

 

வயது வரம்பு :

30 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

 

விண்ணப்பிக்க

 www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

The General Manager, 

T.D.C.M.P.Union Ltd., 

74 F, Balavinayakar koil Street, 

Thoothukudi-628002.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 

 

04.12.2020 


மேலும் விவரங்களுக்கு:

https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/APPLICATION-2.pdf/49930b27-04ab-f725-ac53-ee91954897fa&noticeURL=/documents/20142/0/EMP+NOTIFICATION-2.pdf/eb0e0f75-dafb-526e-09a3-d58852fc90e4

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback