நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்ல் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) வேலைவாய்ப்பு
பணியின் பெயர்
Stipendiary Trainee/Scientific Assistant
கல்வித்தகுதி:
HSC (10+2) (Science with Chemistry) or equivalent / B.Sc. / Bachelor’s Degree Diploma Holders in Engineering மற்றும் B.Sc.Chemistry/Mathematics/Statistics/Electronics & Computer Science
வயதுவரம்பு:-
18 வயது முதல் 28 வயது வரை இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்க:-
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். .
கடைசி தேதி:-
24.11.2020
மேலும் விவரங்களுக்கு:-
https://npcilcareers.co.in/MainSite/DefaultInfo.aspx?info=Oppurtunities
Tags: வேலைவாய்ப்பு