ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது !
அட்மின் மீடியா
0
கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வய் நாயக் கடந்த 2018ஆம் ஆண்டில் தற்கொலை செய்துக்கொண்டார். ஆனால் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே அர்னாப் கோஸ்வாமி மீது புகார் உள்ளது. அன்வய் நாயக்கிற்கு அர்னாப் உள்பட 3 பேர் ரூ. 5.40 கோடி தராததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணைக்காக இப்போது மும்பை போலிஸார் அர்னாப்பை கைது செய்துள்ளனர்.அவரது வீட்டுக்கு சென்று அவரை தரதரவென்று இழுத்து சென்றதாகவும், கைது செய்வதற்கு முன்னர் அவரை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது
Tags: இந்திய செய்திகள்