Breaking News

உலகம் முழுவதும் யூடியூப் இயங்கவில்லை: விரைவில் சரி செய்யப்படும் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

உலக முழுவதும் யூடியூப் இணைய தளத்தில் பிரச்னை ஏற்பட்டு இருப்பதாகவும், அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.



வீடியோ லோட் ஆகாமல் இருந்தால் அது தங்கள் தரப்பு தொழில்நுட்ப கோளாறு என யூடியூப் குழு ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


அதனால் பயனாளர்களின் சிரமம் விரைவில் சரிசெய்யப்படும் என யூடியூப் குழு தெரிவித்துள்ளது.



Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback