B.E/B.Tech படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை உடனடியாக விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மையத்தில் விஞ்ஞானி / பொறியாளர் ‘எஸ்.சி’ பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்
ISRO
பணியின் பெயர்
Scientist/ Engineer ‘SC’
கல்வித்தகுதி:-
B.E/B.Tech / M.E/M.Tech முடித்த பட்டதாரிகள் Scientist/ Engineer ‘SC’ பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:-
35 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க:-
விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி:-
05.11.2020
மேலும் விவரங்களுக்கு:-
https://www.lpsc.gov.in/docs/Detailed%20advt%202020-Bilingual.pdf
Tags: எச்சரிக்கை செய்தி