Breaking News

B.E படித்தவர்களுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை

அட்மின் மீடியா
0

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்


கல்வி தகுதி:-

B.E (Civil)/ Degree in Commerce / Accounts 


வயது தகுதி:-

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

 

விண்ணப்பிக்க:-

 www.nhai.gov.in


தபால் அனுப்பவேண்டிய முகவரி:-


DGM (HR &Admn.)-I A, 

National Highways Authority of India, 

Plot No: G – 5&6, 

Sector – 10, 

Dwarka, 

New Delhi – 110075 


விண்ணப்பிக்க கடைசி தேதி:-

 

 01.01.2021 


மேலும் விவரங்களுக்கு:-

https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Advt_for_Mgr_T_DGM_T_%20GM_T_and_GM_Fin_Nov_2020.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback