8 ம் வகுப்பு அனைத்து பாடங்களும் கல்வி தொலைகாட்சி வீடியோக்கள் தொகுப்பு
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. ஆனாலும் பள்ளி மாணவர்கள் பாதிக்காத வண்ணம் நமது தமிழக அரசு கல்வித் தொலைகாட்சி மூலமாக இரண்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகிறது..
அந்த வீடியோக்களை உங்களுக்காக இங்கே தொகுத்து கொடுத்துள்ளோம்..
உங்கள் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க இந்த கல்வித்தொலைகாட்சி
வீடியோக்களை தினமும் பாருங்கள் 8 ம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில்...
8 ம் வகுப்பு Kalvi Tv கணக்கு பாடம்
8 ம் வகுப்பு Kalvi Tv தமிழ் பாடம்
8 ம் வகுப்பு Kalvi Tv அறிவியல்
https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsIA9elKaBiSAW-TZZrSVreU
8 ம் வகுப்பு Kalvi Tv சமூக அறிவியல்
8 ம் வகுப்பு Kalvi Tv ஆங்கிலம்
https://www.youtube.com/playlist?list=PL-mvKYotpGsLRdVKirMOzcPZdUtlXjS6P
Tags: கல்வி செய்திகள்