Breaking News

43 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை... என்னென்ன ஆப் தெரியுமா?

அட்மின் மீடியா
0

சமீபத்தில் எழுந்த இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. 

 


இதையடுத்து சீனாவைச் சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.அதே போல் தற்போது 43 செயலிகளுக்கு மீண்டும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது

தடை செய்யப்பட்ட ஆப்கள் பட்டியல் :-




Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback