Breaking News

நவம்பர் 23 ம்தேதியில் இருந்து பி.இ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்கம் அண்ணா பல்கலை கழகம்

அட்மின் மீடியா
0

பி.இ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு 23 ம்தேதியில் இருந்து தொடங்கும் என  அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது!

 


தமிழக அரசு நேற்று பல்வேறு தளர்வுகளை வெளியிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 16ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகளும்,  கல்லூரிகளும் திறக்க அனுமதி அளித்தது

 

இந்நிலையில் பி.இ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

 

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback