12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசில் சாகித்ய அகாடமியில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
புதுதில்லியில் செயல்பட்டு வரும் சாகித்ய அகாடமி அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி:
Stenographer Grade-II
வயதுவரம்பு:
30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
பிளஸ் 2 தேர்ச்சி
பணி அனுபவம்:
ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், கணினியில் பணியாற்றும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு ஆண்டு சுருக்கெழுத்தராக பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க:
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The Swcretary,
Sahitya Akademi,
Rebindra Bhavan,
New Delhi - 110 001
கடைசி தேதி:
30.11.2020
மேலும் விவரங்கள் அறிய
http://sahitya-akademi.gov.in/pdf/Stenographer-GR-II.pdf
Tags: வேலைவாய்ப்பு