Breaking News

12-வது தேர்ச்சியா? மத்திய அரசில் வேலை விண்ணப்பிக்கலாம் வாங்க!

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள போஸ்டல் அசிஷ்டன்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது




கல்வித் தகுதி:-

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:-

18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க

Postal Assistant பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்

15.12.2020 

மேலும் விபரங்களுக்கு

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_06112020.pdf


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback