10 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் தட்டச்சர் பணி
பணி:
டைப்பிஸ்ட்
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு பிரிவில் மேல்நிலை
அல்லது இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகையை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க:
https://tanuvas1.ucanapply.com/recruitment/public/secure?app_id=UElZMDAwMDAxMg==
விண்ணப்பிக்க கடைசி தேதி:
22.12.2020
மேலும் விவரங்களுக்கு:
http://www.tanuvas.ac.in/pdf/nt_04_2020/Notification_04_2020.pdf
Tags: வேலைவாய்ப்பு