10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டேட்டா எண்ட்ரி வேலை: உடனே விண்ணப்பியுங்கள்
தமிழக அரசு கணினி இயக்குனர் மற்றும் உதவியாளர் வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்:
Assistant cum Data Entry Operator
பணியிடம்:
கோயம்புத்தூர்
வயது வரம்பு:
40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவணத்தில் கணினி கல்வியில் DCA முடித்திருக்க வேண்டும்.
கணினி இயக்குவதில் ஓர் ஆண்டு அனுபவம் பெற்றிறுக்க வேண்டும்.
விண்ணப்பிக்க
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2020/11/2020111132.pdf
இந்தவிண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் இணைத்து கீழ் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
AddressDistrict Child Protection Officer,
District Child Protection Office,
2nd Floor,Old Building,
Collector Office Campus,
Coimbatore-641018,
Phone: 0422-2300305
விண்ணப்பிக்க கடைசி தேதி:
30.11.2020.
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2020/11/2020111132.pdf
Tags: வேலைவாய்ப்பு