Breaking News

10-ம் வகுப்பு மாணவர்கள் 12 ம் வகுப்பு வரை மாதம் 1250 உதவி தொகை பெற தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

2020- 21-ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.




இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில்,2020-2021-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2020 டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.


விண்ணப்பிக்க:

https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1605879117.pdf


விண்ணப்பம் டவுன்லோடு செய்து சரியாக பூர்த்தி செய்து  விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து உங்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்


விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 

30.11 .2020


மேலும் விவரங்களூக்கு:

https://tnegadge.s3.amazonaws.com/notification/NTS/1605879192.pdf

https://apply1.tndge.org/dge-notification/NTS

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback