Breaking News

நிவர் புயல் ;நாளை மதியம் 1 மணி முதல் 7 மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்

அட்மின் மீடியா
0


நாளை மதியம் 1 மணி  முதல் 7 மாவட்டங்களில்
பேருந்து போக்குவரத்து நிறுத்தம்
புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தம்


நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலமைச்சர் உத்தரவு



Give Us Your Feedback