இது புதுசு: Zip போட்ட Mask!!இனி mask-க கழட்ட வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்:
அட்மின் மீடியா
0
கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜிப் அம்சத்துடன் கூடிய முகக்கவசங்களை (Mask) வழங்கி வருகின்றது
West Bengal: A restaurant in Kolkata is providing its customers with masks that have zips attached to them.
— ANI (@ANI) October 18, 2020
Owner of the restaurant says, "We're providing it to customers without any extra charges. However, it is not mandatory, they can wear it if they want to." #COVID19 pic.twitter.com/FQnhpak2fx
Tags: வைரல் வீடியோ