Breaking News

I.T.I மற்றும் 12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

 Chennai Petroleum Corporation Limited நிறுவனத்தில் Apprentice காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு பணிக்கு விண்னப்பிக்கலாம்

 


பணியின் பெயர் :-

Apprentice

 

பணியிடம் :-

Chennai

 

வயது வரம்பு:-

18 வயது முதல் 24 வயது வரை

 

கல்வித்தகுதி :-

10 ம் வகுப்பு மற்றும் I.T.I

12 ம் வகுப்பு

 

விண்ணப்பிக்க

https://www.cpcl.co.in/

 

விண்ணப்பிக்க கடைசி நாள் : -

01.11.2020

 

மேலும் முழு விவரங்களுக்கு : -

https://www.cpcl.co.in/People&Careers/RecruitmentDrive/2020/CPCL-TA%202020-21%20-%20Advt%20-%20Final%20-%20Web.pdf 


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback