Breaking News

FACT CHECK: விளையாட்டை விட இஸ்லாம் எனக்கு உயர்ந்தது என பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் paul pogba அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தாரா?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  என்று   பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட அணியில் முன்னனி வீரராக இருக்கும் paul pogbaதனக்கு விளையாட்டை விட இஸ்லாம் தான் உயர்ந்தது எனவும் பிரான்ஸ் நாட்டு அதிபர் தொடர் முஸ்லீம் விரோத போக்கை கண்டித்து அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்லார் என பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட அணியில் முன்னனி வீரராக இருக்கும் paul pogba
தனக்கு விளையாட்டை விட இஸ்லாம் தான் உயர்ந்தது எனவும் பிரான்ஸ் நாட்டு அதிபர் தொடர் முஸ்லீம் விரோத போக்கை கண்டித்து அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்லார் என 

அந்த செய்தி பல வெளிநாட்டு ஊடகங்களில் முதன்மை செய்தியாக வெளி வந்துள்ளது அதனை பலரும் உண்மை என நம்பி பர்ப்பி வ்ருகின்றார்கள்

ஆனால் அந்த செய்தி பொய்யானது என paul pogba  தன் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்

 

View this post on Instagram

So The Sun did it again... absolutely 100% unfounded news about me are going around, stating things I have never said or thought. I am appalled, angry, shocked and frustrated some “media” sources use me to make total fake headlines in the sensible subject of French current events and adding my religion and the French National Team to the pot. I am against any and all forms of terror and violence. My religion is one of peace and love and must be respected. Unfortunately, some press people don’t act responsibly when writing the news, abusing their press freedom, not verifying if what they write/reproduce is true, creating a gossip chain without caring it affects people’s lives and my life. I am taking legal action against the publishers and spreaders of these 100% Fake News. In a quick shout out to The Sun, who normally could not care less: some of you guys probably went to school and will remember how your teacher said to always check your sources, don’t write without making sure. But hey, seems you did it again and on a very serious topic this time, shame on you! #fakenews #AllezLesBleus @equipedefrance

A post shared by Paul Labile Pogba (@paulpogba) on

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback