Breaking News

FACT CHECK: யார் இந்த பெண் ! குடகு மாவட்டIAS அதிகாரியா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள பெண் குடகு மாவட்ட கலெக்டர் கிடையாது 

அந்த பெண் பெயர் நசியா பேகம் ஆகும்

மேலும் அந்த பெண் ஹைதரபாத்தில் செயல்பட்டுவரும் ஒர் மல்டிலெவல் மார்கெட்டிங் கம்பெனியில் ஏஜண்டாக இருக்கின்றார்

அதில் அவர் குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்து முன்னேறியுள்ளார் அதற்க்கான வரவேற்ப்பு நிகழ்ச்சி கடந்த 05.02.2020 அன்று நடைபெற்றது  அது அந்த வீடியோவில் இறுதியாக வரும் மேடையில் அவர் வரும் பகுதியை கட்செய்து எடிட் செய்து பபொய்யாக பரப்பி வருகின்றார்கள்
 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்



அட்மின் மீடியாவின் ஆதாரம்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி மார்க்க செய்தி

Give Us Your Feedback