மக்கா பள்ளி முன்பு கார் விபத்து ஒருவர் கைது : விபத்து வீடியோ
அட்மின் மீடியா
0
சவுதி மக்காவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மக்காவில் உள்ள கிராண்ட் மசூதியின் வெளிப்புற சுற்றளவு வாயில் மீது மோதி விபத்துக்குள்ளானது
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை
#BREAKING: A #Saudi was arrested for crashing car in the outer courtyards of the Grand Mosque in #Makkah after losing control; no injuries reported — SPA pic.twitter.com/O323GGuyFW
— Saudi Gazette (@Saudi_Gazette) October 30, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்