நமக்கு தேவையான பயனுள்ள சில இணையதள முகவரிகள்
அட்மின் மீடியா
0
நமக்கு தேவையான பயனுள்ள சில இணையதள முகவரிகள்
01. சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ் பெற உதவும் இணையதளம் https://www.tnesevai.tn.gov.in/
02. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி
03. இந்திய அரசின் இணையதள முகவரி
04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி
05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி
06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி
07. சென்னை உயர்நீதிமன்றம் இணையதள முகவரி
08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி
09. இந்திய தூதரம் – இணையதள முகவரி
10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி
11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி
12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி
13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி
14. இந்திய அஞ்சல் துறை இணையதள முகவரி
15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி
16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி
17 தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி
18. பட்டா / சிட்டா அடங்கல்,அ-பதிவேடு சான்றிதழ் பெற
19.வில்லங்க சான்றிதழ் பெற உதவும் இணையதளம்
20.சென்னை பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற உதவும் இணையதளம்
21.E.B. Bill மின்கட்டணம் செலுத்த
22.பஸ் பயண சீட்டு முன் பதிவு செய்ய
23.ரயில் பயண சீட்டு முன் பதிவு செய்ய
24.உத்யோக ஆதார் தொழில் துவங்க உத்யோக ஆதார் பதிவு செய்ய உதவும் ஆன்லைன் சேவைகள்
25.தமிழ்நாடு அரசு வனத்துறை அறிவிக்கும் வேலைவாய்ப்பு, திட்டங்கள் & சேவைகள் பெற
26.அரசினர் தொழிற்சாலை நிலையம் அறிவிக்கும் வேலைவாய்ப்பு, திட்டங்கள் & சேவைகள் பெற
27.தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பெற
28.மத்திய அரசு வேலைக்கான பொது சேவை ஆணையம்
29.இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே வேலை பற்றிய செய்திகளை பெற
30. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள் பெற
31. தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்
32. இந்திய ராணுவத்தில் வேலை பெற
33. மத்திய அரசு (SSC) அறிவிக்கும் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள
34. பாஸ்போர்ட் அப்ளை செய்ய
35. டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்ய
36. ஆதார் கார்ட் அப்ளை செய்ய அல்லது விவரங்களை சரிபார்க்க அல்லது விவரங்களை மாற்ற உதவும் இணையதளம்
37. அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
38. திருமண பதிவு செய்ய வேண்டிய இணையதளம்
39. வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற பயன்படும் ஆன்லைன் இணையதள சேவை
40. கல்வி உதவி தொகை பெற உதவும் ஆன்லைன் இணையதள சேவை
Tags: முக்கிய செய்தி