இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் வீடியோ:
அட்மின் மீடியா
0
கடந்த 1 வாரமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் கன மழை பெய்து வருகிறது.
வரலாறு கானாத மழையால் ஸ்தப்பித்து போயுள்ள ஹைதரபாத் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியி போயுள்ளது
இதனால் அங்கு இயல்புநிலைபாதித்துள்ளது இந்நிலையில் ருசாலையில் பெண் ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருக்கையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுகிறது. அதில், அந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Narrow escape: An old building collapsed in old city of Hyderabad on Wednesday. pic.twitter.com/VzHiQJjatw
— OBT_SCRIBE (@OBT17) October 15, 2020
Tags: இந்திய செய்திகள்