Breaking News

வீடியோ: கேரளாவில் புதிய அறிமுகம் வாட்டர் டாக்ஸி

அட்மின் மீடியா
0

 கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் மக்கள் பயனம் செய்ய  வாட்டர் டாக்ஸி அறிமுகம் செய்யப்ட்டுள்ளது

10 பயணிகளுக்கு அமரக்கூடிய திறன் கொண்ட கேடமரன் டீசல் மூலம் இயங்கும் இந்த வாட்டர் டாக்ஸி அதிகபட்சமாக மணிக்கு 35 கி.மீ பயணிக்க முடியும். 



இந்த படகு ஸ்வீடனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 குதிரைதிறன் ஆற்றல் கொண்ட டீசல் எஞ்சினுடன் வருகிறது. 


Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback