Breaking News

திருமணத்திற்காக மதம் மாறுவது செல்லுபடியாகாது: அலகாபாத் உயர் நீதிமன்றம்!!

அட்மின் மீடியா
0

திருமணம் செய்வதற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது' என அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 




அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் புதிதாக மதம் மாறி திருமணம் செய்ததால் எங்கள் பெற்றோர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாக்க காவல்துறை பாதுகாப்பு அளிக்க கோரி தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர் பிறப்பால் ஓர் முஸ்லீம் மேலும் அவர் 29.06.2020 அன்று இந்து மதம் மாறியுள்ளார் அதன் பின்பு  31.07.2020 அன்று இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்

இந்த மதம் மாற்றம்  திருமணத்திற்கு மட்டுமே செய்யப்பட்டன  எனவே வெறும் திருமண நோக்கத்திற்காக மதம் மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி வழக்கை த்ள்ளுபடி செய்துள்ளது


https://indianexpress.com/article/india/conversion-just-for-marriage-unacceptable-rules-allahabad-hc-6910702/

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback