தமிழக அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு
திண்டுக்கல் மாவட்ட குஜிலியம்பாறை மற்றும் நிலக்கோட்டை ஆகிய வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
காலியிடங்கள் விவரம்:-
குஜிலியம்பாறை 09
நிலக்கோட்டை 08
கல்வி தகுதி:-
கிராம உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து, பதிவு நாள் முதல் இன்று தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:-
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் வயது 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
விண்ணப்ப முறை:-
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் சம்மந்தப்பட்ட வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
குஜிலியம்பாறைக்கு விண்ணப்பிக்க 02.11.2020
நிலக்கோட்டை விண்ணப்பிக்க 22.10.2020
மேலும் விவரங்களுக்கு:-
https://dindigul.nic.in/nilakkottai-village-assistant-job/
https://dindigul.nic.in/kujiliamparai-village-assistant-job/
Tags: வேலைவாய்ப்பு