Breaking News

சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் உதவி செய்தி ஆசிரியர், செய்தியாளர், செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 



பணி:  செய்தி வாசிப்பாளர்


விண்ணப்பிக்க: http://doordarshan.gov.in/ddpodhigai 

இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர்(செய்தி), 

மண்டல செய்திப்பிரிவு, 

பொதிகை தொலைக்காட்சி நிலையம், 

சுவாமி சிவானந்தா சாலை, 

சேப்பாக்கம், 

சென்னை - 600 005

 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

30.10.2020

 

மேலும் விவரங்களுக்கு: 

http://doordarshan.gov.in/ddpodhigai 

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback