Breaking News

இதுதான் இஸ்லாம் அனைவரும் சமம் குவைத் மன்னர் இறுதி அடக்கம் வீடியோ

அட்மின் மீடியா
0

இது தான் இஸ்லாம்  அனைவரும் சமம் 


அது வணக்க வழிபாடு தொழுகை களிலும் சரி

மரணித்தால் அடக்கம் செய்வதிலும் சரி

மன்னன் என்றாலும் சரிஏழை மக்கள் என்றாலும் சரிஒரே வழிமுறைதான் 

குவைத் நாட்டின் மன்னர் ஷேக் சபா அவர்களின் உடல் பொது அடக்கஸ்தலத்தில் நல் அடக்கம் செய்யபட்டது

 

 

நாட்டின் மன்னராக இருந்தாலும் இதுதான் இஸ்லாமிய சட்டம்,

எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக நடந்த அடக்கம் 


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback