BIG BREAKING NEWS: 10 ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அடுத்தக்கட்ட தளர்வுகள் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளயிட்டுள்ளது.
அதன்படி, 10 ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி!பாதி அளவு நிரப்பி திரையரங்குகளை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சீட் இடைவெளிவிட்டு அமர்வது அவசியம்.
Tags: தமிழக செய்திகள்