முக்கிய அறிவிப்பு ! நவம்பர் மாதத்தில் 8 நாட்களுக்கு வங்கி விடுமுறை
அட்மின் மீடியா
0
நவம்பர் மாதம் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும்.
இந்த மாதத்தில் தீபாவளி மற்றும் குரு நானக் ஜெயந்தி ஆகிய இரண்டு முக்கிய பண்டிகைகள் வருகின்றன.
நவம்பர் மாத வங்கி விடுமுறை நாட்கள் :
நவம்பர் 1 – ஞாயிறு
நவம்பர் 8 – ஞாயிறு
நவம்பர் 14 – இரண்டாவது சனி / தீபாவளி
நவம்பர் 15 – ஞாயிறு
நவம்பர் 22 – ஞாயிறு
நவம்பர் 28 – நான்காவது சனி
நவம்பர் 29 – ஞாயிறு
நவம்பர் 30 – குரு நானக் ஜெயந்தி
Tags: இந்திய செய்திகள்