Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் டிரைவர் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்  காலியாக உள்ள டிரைவர் பணிக்கு 8 ம் வகுப்பு படித்தவ்ர்கள் வின்ணப்பிக்கலாம்


கல்வி தகுதி:-

Driver பணிக்கு: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 

தமிழ்மொழி எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.



வயது தகுதி:-

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.


விண்ணப்பிக்க:-

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு  ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:-

The Registrar, 

Tamil Nadu Agricultural University, 

Coimbatore – 641 003


விண்ணப்பிக்க கடைசி தேதி 


09.11.2020


மேலும் விவரங்களுக்கு:

https://tnau.ac.in/wp-content/uploads/2020/10/ICAR-KVK-POSTS-2020-NOTIFICATION.pdf


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback