Breaking News

2021ம் ஆண்டில் 23 நாட்கள் அரசு விடுமுறை - தமிழக அரசு அரசாணை வெளியீடு

அட்மின் மீடியா
0

அடுத்த ஆண்டு 23 நாட்கள் அரசு விடுமுறை வருவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் அதில் ஆறு நாட்கள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையாக வருகிறது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


 Download Official Gazette

https://cms.tn.gov.in/sites/default/files/go/public_e_554_2020.pdf


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback